89.58 F
France
December 26, 2024
இந்தியாஇலங்கை

கொழும்பில் இடம் பெற காத்திருக்கும் மாபெரும் மாற்று மோதிரம் நிகழ்ச்சி

 

எதிர்வரும் December மாதம் 20ஆம் திகதி அருந்ததியின்  ஏட்பாட்டில்,  நடைபெற இருக்கும் மாற்று மோதிரம் premier wedding Show & wedding Exhibition இற்கான,  ஊடக சந்திப்பு கொழும்பு Hotel Maradha வில் நடைபெற்றது. இந்த சந்திப்பில் அருந்ததி நிறுவனத்தின் Director Mekala நடைபெற இருக்கும் premier Show பற்றி பல விடயங்களை கலந்துரையாடினார்.

மேலும் இந்த நிகழ்வில், அழகுக்கலை துறையின் முன்னணி அழகுக்கலை நிபுணர்களான, திருமதி.Dr.Anusha Rajmohan, திருமதி. Dr. Priyaashanker, திருமதி. Dr.Anukumaresan மற்றும் திருமதி.kayalvili Jayapragash ஆகியோரும் கலந்து கொண்டமை குறிப்படத்தக்கது.

Related posts

இலங்கை அடித்த யோகம் – கடந்த மாதம் இத்தனை சுற்றுலா பயணிகளா..?

News Bird

இலங்கை மற்றும் பாகிஸ்தான் முதலாவது டெஸ்ட் – ஆட்டம் முடிவின் முழு விபரம்.!

News Bird

அரசியல் களத்தில் குதிக்கும் நடிகர் விஜய்?

News Bird

Leave a Comment

G-BC3G48KTZ0