84.18 F
France
April 3, 2025
இந்தியாஇலங்கைசர்வதேசம்

BREAKING NEWS :- டைட்டானில் சென்ற அனைவரும் இறந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது

அட்லாண்டிக் கடலில் மூழ்கிய நிலையில் தேடப்பட்டுவந்த டைட்டன் நீர்மூழ்கி கப்பலில் பயணித்த ஐவரும் உயிரிழந்துள்ளதாக அமெரிக்க கரையோர படையினரை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

விபத்தின் மூலம் நீர்மூழ்கி கப்பல் வெடித்திருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

கணாமல் போனதாக கூறப்படும் கப்பலின் பாகங்கள் என சந்தேகிக்கப்படும் பாகங்கள் சுமார் 1600 அடி ஆழத்தில் கண்டுபிடிக்கப்பட்ட நிலையிலேயே, அதிகாரிகள் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

எனினும், குறித்த ஐவரது உடால்களையும் மீட்க முடியும் என தற்போதைக்கு கூற முடியாதுள்ளதாகவும் கரையோர பாதுகாப்பு உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

 

 

Related posts

இலங்கை ரூபாய் 30 கோடி சொத்து வைத்துள்ள உலகின் மிகப் பெரிய கோடீஸ்வர பிச்சைக்காரர்!

News Bird

முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெருமா..? பாகிஸ்தான் அணிக்கு வெற்றி இலக்காக நிர்ணயம்

News Bird

இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்கவுக்கு ICC அபராதம் விதித்துள்ளது.

News Bird

Leave a Comment

G-BC3G48KTZ0