December 4, 2024
இலங்கை

வாகன விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய விஜயகலா மகேஸ்வரன்.. தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி

முன்னாள் இராஜாங்க அமைச்சர்  விஜயகலா மகேஸ்வரன் இன்று (29) காலை முந்தலம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்தின் பின்னர் அவர் சிலாபம் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

அவர் தற்போது சிலாபம் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Related posts

எச்சரிக்கை : நாட்டில் கடல் அலைகள் 2.0 – 2.5 மீற்றர் வரை உயரம்..!

News Bird

பேருந்து விபத்தில் 9 பேர் உயிரிழப்பு | மீட்பு பணிகள் தீவிரம் (படங்கள்)

News Bird

பிரபல நடிகை பூர்விகா வெளியிட்ட புகைப்படங்கள் (படங்கள் உள்ளே)

News Bird

Leave a Comment

G-BC3G48KTZ0