அம்பியூலன்ஸ் வண்டி மற்றும் வேன் நேருக்கு நேர் மோதியதில் 6 பேர் வைத்தியசாலையில்
பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் இருந்து நோயாளர்களை ஏற்றிச் சென்ற நோயாளர் காவு வண்டிஒன்றும் பலாங்கொடை நோக்கி பயணித்த வேன் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் 6 பேர் பாரியகாயங்களுடன் பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்....