18,000 டொலருக்கு வாங்கப்பட்ட வியாஸ்காந்… (LPL 2023)
2023 LPL போட்டியில் போட்டியிடும் வீரர்களுக்கான ஏலம், தற்சமயம் கொழும்பில் நடைபெற்று வருகிறது. இதில், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வியாஸ்காந்த் எனும் போட்டியாளரை JAFFNA KINGS அணி 18,000 டொலர்களுக்கு ஏலம் எடுத்துள்ளது....