வெள்ளை வேனில் கொண்டு சென்ற பிள்ளைகள் எங்கே?..!‼️ பதாதைகளை ஏந்தி காணாமல் ஆக்கப்பட்டோரின் பெற்றோர்கள் மற்றும் உறவுகள் இன்று மன்னாரில் கவனயீர்ப்பு போராட்டம். ...
மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்திய த்ரெட்ஸ் செயலிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்ககப்படவுள்ளதாக ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மாஸ்க் தெரிவித்துள்ளார். ஜூலை 05 ஆம் திகதி தொடங்கப்பட்ட த்ரெட்ஸ் செயலியில் இதுவரை 30...
முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மத்திபகுதியில் கடந்த 29.06.23 அன்று இனம் காணப்பட்ட மனித எச்சங்கள் தோண்டும் நடவடிக்கை 06.07.23 இன்று நீதிமன்ற உத்தரவிற்கு அமைய நடைபெற்றுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற மேலதிக நீதவான் ரி.பிரதீபன் முன்னிலையில்...
முதலீட்டுச் சபையின் முன்னோடித் திட்டமாக கஞ்சா பயிர்ச்செய்கை அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படும் என சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்துள்ளார். 11 வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இதில் முதலீடு செய்ய விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் அவர்...
சீமெந்து விலையை குறைக்க சீமெந்து நிறுவனங்கள் தீர்மானித்துள்ளதாக வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். அதன்படி, 50 கிலோ கிராம் சீமெந்து மூட்டையின் விலையை 300 ரூபாவினால் குறைக்க தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சீமெந்து நிறுவனங்களுடன்...
இன்று (06) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லாஃப் எரிவாயுவின் விலையை குறைக்க லாஃப் நிறுவனம் தீர்மானித்துள்ளது. அதன்படி, 12.5 கிலோகிராம் எடையுள்ள எரிவாயு சிலிண்டரின் விலை 300 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது. விலை...
மாத்தறையில் இருந்து கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு வந்த புகையிரதம் ஒன்று, கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு அருகே தடம் புரண்டுள்ளது. இதன் காரணமாக கடலோர ரயில் சேவை மற்றும் பிரதான ரயில் பாதைக்கான ரயில்...
போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் நைஜீரிய பிரஜை ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (06) மரண தண்டனை விதித்துள்ளது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நாமல் பலல்லே இந்த தீர்ப்பை வழங்கினார். 245 கிராமுக்கு...
கொழும்பு கோட்டை, காலி முகத்தில் அமைந்துள்ள உணவகம் ஒன்றின் இந்திய நாட்டை சேர்ந்த முகாமையாளர் ஒருவர் இந்திய பிரஜையான தலைமை சமையல் கலை நிபுணரை கொலை செய்துள்ளதாக கோட்டை பொலிசார் தெரிவித்துள்ளனர். நேற்று (05)...
முல்லைத்தீவு மாவட்டம், கொக்குத்தொடுவாயில் கண்டுபிடிக்கப்பட்ட பாரிய மனிதப் புதைகுழியின் அகழ்வுப் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. முல்லைத்தீவு நீதவான் டி.சரவணராஜா இந்த அகழ்வுப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சட்ட வைத்திய அதிகாரி, தடய வைத்திய நிபுணர்கள் மற்றும் வெடிகுண்டு...