82.38 F
France
January 19, 2025

Month : July 2023

இலங்கை

பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலையில் மாற்றம்?

News Bird
கோதுமை மாவின் விலை குறைந்துள்ள போதிலும், பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திகளின் விலைகளை குறைப்பதற்கான சாத்தியம் இல்லை என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நேற்று(18) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில்...
இலங்கை

“நான்‌ ரணில் ராஜபக்க்ஷ அல்ல” தமிழ் கட்சிகளின் தலைவர்களுக்கு ஜானதிபதியின் பதில்!

News Bird
வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது தொடர்பான சிறந்த பிரேரணையை தாம் ஏற்கனவே சமர்ப்பித்துள்ளதாகவும், அதனை முன்னெடுத்துச் செல்வதா இல்லையா என்பதை தமிழ் கட்சிகளின் தலைவர்களே தீர்மானிக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில்...
இலங்கை

நுவரெலியாவை மையமாகக்கொண்டு விரைவில் பல்கலைக்கழகம்…!

News Bird
நுவரெலியா மாவட்டத்தை மையமாகக் கொண்டு பல்கலைக்கழகம் ஒன்றை அமைப்பதற்கு தேவையான ஆரம்பகட்ட பணிகள் தற்போது இடம்பெற்று வருவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த பாராளுமன்றத்தில் தெரிவித்தார். மலையக தோட்ட மக்கள் இலங்கைக்கு வந்து...
இலங்கை

வைத்தியசாலைக்கு செல்லும் அனைவரும் உயிர் பிழைப்பதில்லை, அதனால் தான் அருகே இறுதிச் சடங்கு மலர்சாலைகள் உள்ளன

News Bird
சுமார் 100,000 பேர் நோய்வாய்ப்பட்டு வைத்தியசாலைக்கு சென்றால் அவர்கள் அனைவரும் குணமடைய மாட்டார்கள் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். இதனால்தான் வைத்தியசாலைகளுக்கு அருகாமையில் மலர்சாலைகள் அமைக்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அது உண்மை...
இலங்கை

யாழ்பாணத்தில் கடன் பிரச்சினையால் 40 வயதுடைய உயிரிழந்த குடும்பஸ்தர்!!

News Bird
யாழ்ப்பாணத்தில் கடன் பிரச்சினையால் நபர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.யாழ் நகரப் பகுதியில் நகைப் பட்டறையில் பணியாற்றும் 40 வயதான குடும்பஸ்தர் ஒருவரே மட்டுவிலில் உள்ள அவரது வீட்டில்...
இந்தியா

164,185,000 ரூபாவை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றத்தை ஒப்புக்கொண்ட சக்விதி ரணசிங்க..!

News Bird
நிதி நிறுவனமொன்றை நடத்தி 164,185,000 ரூபாவை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் சக்விதி ரணசிங்கவும் அவரது மனைவியும் இன்று (19) கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றத்தை ஒப்புக்கொண்டனர். சட்டமா அதிபரினால் சமர்ப்பிக்கப்பட்ட திருத்தப்பட்ட குற்றப்பத்திரிகை இன்று...
இலங்கை

அம்பலாந்தோட்டையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி.

News Bird
அம்பலாந்தோட்டை, கொக்கல்ல பிரதேசத்தில் இன்று (19) அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொக்கல்ல பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றுக்கு வருகை தந்த இனந்தெரியாத மூவர், வீட்டின் ஜன்னலில் இருந்து ஒருவரை தேடியுள்ளதாக...
இலங்கை

யாழ் வீடொன்றில் பெட்ரோல் குண்டு வீச்சு

News Bird
யாழ்.அச்சுவேலி பத்தமேனியிலுள்ள வீடு ஒன்று நேற்றிரவு 9.20 மணி அளவில் பெட்ரோல் குண்டு வீசிசேதமாகப்பட்டுள்ளது. முகத்தை துணியால் மறைத்தவாறு இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த ஆறு பேர் குறித்த வீட்டில் ஜன்னல்கதவு என்பவற்றை அடித்து...
சர்வதேசம்

கனடாவில் காட்டுத் தீயினால் ஒன்பது வயது சிறுவன் ஒருவன் உயிரிழப்பு

News Bird
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் காட்டுத்தீ காரணமாக ஒன்பது வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்த பரிதாப சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. காட்டுத் தீ புகை காரணமாக இந்த மரணம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பிரிட்டிஷ் கொலம்பிய...
சர்வதேசம்

அரச உத்தியோகத்தர்களுக்கு ஐபோன் பயன்படுத்த தடை..!

News Bird
ரஷ்யாவில் உள்ள அரச உத்தியோகத்தர்ககள் உத்தியோகபூர்வ தேவைகளுக்காக அப்பிள் நிறுவனத்தின்சாதனங்களைப் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அப்பிள் நிறுவனத்தின் சாதனங்களைப் அமெரிக்க உளவு நிறுவனங்கள் உளவு பார்க்கும் நடவடிக்கைகளுக்குபயன்படுத்தக்கூடும் என்ற அச்சமே இதற்கான காரணம் என...
G-BC3G48KTZ0