January 18, 2025
இலங்கை

பேருந்து விபத்தில் 9 பேர் உயிரிழப்பு | மீட்பு பணிகள் தீவிரம் (படங்கள்)

தனியார் பயணிகள் போக்குவரத்து பேருந்து ஒன்று இன்று இரவு பொலன்னறுவை, மனம்பிட்டிய, கொட்டலிய பாலத்தில் மோதி கொட்டாலேயா ஓயாவிற்குள் கவிழ்ந்துள்ளது.

விபத்தில் இதுவரை 9 போ் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மீட்பு பணிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

கதுருவெலயில் இருந்து அக்கரைப்பற்று நோக்கி பயணித்த பேருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளானது.

 

Related posts

தமிழர்களுக்கு பிச்சை வேண்டாம் உரிமை தான் வேண்டும் – சாணக்கியன் ஜானதிபதிக்கு பதிலடி

News Bird

ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் 193 திருத்தங்களுடன் நிறைவேற்றம்..!

News Bird

நல்லூர் கந்தன் ஆலய,திருவிழா தொடர்பான முக்கிய அறிவிப்பு (வீடியோ)

News Bird

Leave a Comment

G-BC3G48KTZ0