March 12, 2025
இலங்கை

முல்லைத்தீவில் பாரியளவு வெடிபொருட்கள் மீட்பு : விசேட அதிரடிபடை…!

முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அளம்பில் வடக்கு பகுதியில் நீதிமன்ற அனுமதியுடன் விசேட அதிரடிப் படையினரால் வெடி பொருட்கள் பல மீட்கப்பட்டுள்ளன.

இன்று (10) காலை விசேட அதிரடிப் படையினரால் குறித்த வெடி பொருட்கள் மீட்க்கப்பட்டுள்ளன.

இதில் பெரிய பரா-13, சின்ன பரா – 01, 82 MM மோட்டார் – 49, 60 MM மோட்டார் – 01, ஆர் வி ஜி – 6, கைகுண்டு- 56, தோட்டாக்கள் ஒரு தொகை என பல தொகை வெடி பொருட்கள் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.

 

Related posts

போதை விருந்தில் சிக்கிய பேஸ்புக் நண்பர்கள் : பொலீசார் அதிரடி சுற்றிவலைப்பு

News Bird

ராஜாங்கனையே சத்தா ரதன தேரர் பிணை..!

News Bird

சூடானில் நடக்கும் போர் : குப்பைகள் போல் கொட்டப்படும் முஸ்லிம்களின் ஜனாஸாக்கள்..!

News Bird

Leave a Comment

G-BC3G48KTZ0