78.78 F
France
January 18, 2025
இலங்கை

இலங்கையில் தமிழ் மக்களுக்காக 100 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கவுள்ள ரயில்..!

அனுராதபுரத்தில் இருந்து ஓமந்தை வரையான புனரமைக்கப்பட்ட ரயில் மார்க்கம் இன்று (13) உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்படும் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அந்த ரயில் பாதையில் மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் ரயிலை இயக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், குளிரூட்டப்பட்ட சொகுசு பெட்டிகளுடன் கூடிய ரயிலும் கொழும்பில் இருந்து காங்கேசன்துறைக்கு இயக்கப்பட உள்ளது.

Related posts

சூடானில் நடக்கும் போர் : குப்பைகள் போல் கொட்டப்படும் முஸ்லிம்களின் ஜனாஸாக்கள்..!

News Bird

கல்முனையில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான மாணவன் : ஆசிரியர் தலைமைறைவு

News Bird

பிக்பாஸ் புகழ் யாழ்ப்பாண பெண் ஜனனி நடிகர் விஜய்யுடன் லியோ திரைப்படத்தில்..! (Photos)

News Bird

Leave a Comment

G-BC3G48KTZ0