சமூக ஊடக சேவையான வட்ஸ்அப் தெரிவிக்கப்பட்டுள்ளன.
வெளிநாட்டு ஊடகங்கள் இதனை தெரிவித்துள்ளன. கடந்த 30 நிமிடங்கள் திடீரென செயலிழந்தமையினால்மில்லியன் கணக்கான பயனர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்த நெருக்கடி காரணமாக Meta நிறுவனத்திற்கு பாரிய நட்டம் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும், இதனால் ஏற்பட்ட நெருக்கடிக்கு பேஸ்புக் நிறுவனம் மன்னிப்பு கோரியிருந்தது.