பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் இருந்து நோயாளர்களை ஏற்றிச் சென்ற நோயாளர் காவு வண்டிஒன்றும் பலாங்கொடை நோக்கி பயணித்த வேன் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் 6 பேர் பாரியகாயங்களுடன் பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து இன்று காலை பலாங்கொடை ஒப்பனாயக்க உடவெல அமுனுகாவ என்ற பிரதேசத்தில்இடம்பெற்றுள்ளது.மேலதிக விசாரணைகளை ஓப்பநாயக்க பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.