இலங்கைஇலங்கையில் நிலநடுக்கம் ….! by News BirdJuly 21, 20230118 Share0 இன்று (21) காலை 9.06 மணியளவில் மொணராகலை பிரதேசத்தில் சிறிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நிலநடுக்கம் 2.6 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் இதனை உறுதி செய்துள்ளது.