78.78 F
France
January 18, 2025
இந்தியா

ஒடிசா ரயில் விபத்து – அதிர்ச்சி தகவல்

மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் உள்ள ஷாலிமார் நிலையத்தில் இருந்து சென்னை வந்த கோரமண்டல் விரைவு ரயில் ( Coromandel Express) ஒடிசா மாநிலத்தில் தடம் புரண்டது.

கோரமண்டல் விரைவு ரயில் இன்று மாலை 3.30 மணிக்கு வழக்கம் போல் பயணத்தைத் தொடங்கிய நிலையில், மாலை 6.30 மணிக்கு ஒடிசா மாநிலம் பஹானாகா ரயில் நிலையத்தில் சரக்கு ரயில் மீது தடம் புரண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Related posts

ஆசியா கிண்ண கிரிக்கட் போட்டி இலங்கையில்- வெளியானது அட்டவனை..!

News Bird

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு தனது காதலனை தேடி வந்த இளம் காதலி..!

News Bird

சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இலங்கை வருகை..!

News Bird

Leave a Comment

G-BC3G48KTZ0