January 18, 2025
இலங்கை

பிரபல மலையக ஊடகவியலாளரை அச்சுறுத்திய நபர் அதிரடியாக கைது.!

ஹப்புத்தளை நகரில் வைத்து பிரபல ஊடகவியலாளர் மகேஷ்வரனை தகாத வார்த்தை பிரயோகம் மேற்கொண்டுஅச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக ஹப்புத்தளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவுசெய்யப்பட்டிருந்தது.

இதன்போது தலைமறைவாகி இருந்த குறித்த சந்தேக நபர் இன்று காலை ஹப்புத்தளை பொலிஸாரினால்கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளை ஹப்புத்தளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

போதைக்கு அடிமையான பிக்கு..புனர்வாழ்வளிக்க நீதிமன்றம் உத்தரவு!

News Bird

இலங்கையில் Online கடவுச்சீட்டு குறித்து வெளியான முக்கிய தகவல்!

News Bird

மற்றுமொரு பேருந்து விபத்து : 2 இருவர் உயிரிழப்பு..! (படங்கள்)

News Bird

Leave a Comment

G-BC3G48KTZ0