மலையகத்தில் 20 வயது இளைஞனுடன் உறவு வைத்திருந்த 41 வயது பெண்ணுக்கு நடந்த சம்பவம்
லிந்துலை பிரதேசத்தில் காதலியிடம் தங்கம் மற்றும் பணத்தை கொள்ளையடித்த காதலனை பொலிஸார் கைது செய்துள்ளனர். 20 வயதுடைய காதலன் நானுஓயா பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டவர். இந்த இளைஞன் பசறை பிரதேசத்தைச் சேர்ந்த 41 வயதுடைய...