84.18 F
France
January 8, 2025

Category : இலங்கை

இலங்கை

இலங்கையில் சிசேரியன் சத்திரசிகிச்சை ஊசிகளுக்கு தட்டுப்பாடு இல்லை

News Bird
சிசேரியன் சத்திரசிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் ஹெவி மார்கேன் (Heavy Marcaine) மருந்துக்குதட்டுப்பாடு இல்லை எனவும் தற்போது 30,000க்கும் அதிகமான ஊசிகள் உள்ளதாகவும் சுகாதார அமைச்சர்கெஹலிய ரம்புக்வெல்ல நேற்று (20) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். சிசேரியன் அறுவை சிகிச்சைக்கு...
இலங்கை

இலங்கையில் அதிகரித்த கைத்தொலைபேசி பாவனை : மனநோயாளர்களாக மாறும் சிறுவர்கள்

News Bird
கைத்தொலைபேசி பாவனை என்பதும் தற்போது போதைப் பொருளை விட ஆபத்தாக அமைந்துள்ளதால்இவ்விடயத்தில் பெற்றோர்கள் தம் பிள்ளைகளில் அக்கறை செலுத்த வேண்டுமென கல்முனை அஸ்–ஸுஹராவித்தியாலய அதிபர் எம்.எச்.எஸ்.ஆர். மஜீதியா தெரிவித்துள்ளார். அதிகரிக்கும் கைத்தொலைபேசிப் பாவனையால் எதிர்காலம்...
இலங்கை

இலங்கையில் நிலநடுக்கம் ….!

News Bird
இன்று (21) காலை 9.06 மணியளவில் மொணராகலை பிரதேசத்தில் சிறிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நிலநடுக்கம் 2.6 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் இதனை உறுதி செய்துள்ளது....
இலங்கைவிளையாட்டு

இலங்கை அணித் தலைமையில் இருந்து விலக நான் தயார்..!

News Bird
பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்குப் பிறகு தலைமை பதவியில் இருந்து விலகுவது குறித்துதேர்வுக் குழுவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர்திமுத் கருணாரத்ன தெரிவித்துள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட்...
இலங்கை

எச்சரிக்கை : நாட்டில் கடல் அலைகள் 2.0 – 2.5 மீற்றர் வரை உயரம்..!

News Bird
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என...
இந்தியாஇலங்கை

இன்று இந்த ராசிக்காரர்கள் கவலையை தவிர்ப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது.…!

News Bird
மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியானநிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும்...
இலங்கை

மருத்துவபீட மாணவர்கள் கொழும்பில் ஆர்ப்பாட்டம்..! (வீடியோ)

News Bird
மருத்துவபீட மாணவர்கள் இன்றை தினம் கொழும்பில் அமைந்துள்ள சுகாதார அமைச்சுக்கு முன்பாகஇலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள மருத்துவ பிரச்சனைகள் சம்பந்தமாக அராங்கத்திற்க்கு எதிராகஆர்ப்பாட்டம் ஒன்றை நடாத்தினர்..!  ...
இந்தியாஇலங்கை

இலங்கை ஜானாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு டெல்லியில் சிறப்பான வரவேற்பு

News Bird
இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே இன்று மாலை இந்தியாசென்றுள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று புதுடெல்லி சென்ற இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கேவை, வெளியுறவுத் துறை இணை...
இலங்கை

இலங்கையில் “சிசேரியன்” மருந்து தட்டுப்பாட்டுக்கு பணப்பற்றாக்குறை காரணமா..?

News Bird
சிசேரியன் அறுவை சிகிச்சைக்கு தேவையான மயக்க மருந்து தட்டுப்பாடு காரணமாக களுத்துறை போதனா வைத்தியசாலையில் சத்திரசிகிச்சைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (20) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இதேவேளை, நாட்டில் பத்து இலட்சம்...
இலங்கைசர்வதேசம்

ஜப்பானில் இருந்த 195 பேருடன் இலங்கை வந்த கப்பல்..!

News Bird
ஜப்பானின் சாமிடரே கப்பல், உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. 151 மீற்றர் நீளமுள்ள இந்தக், கப்பலில் 195 பேர் பணியாற்றுகின்றனர். குறித்த கப்பல், எதிர்வரும் 29ஆம் திகதி, நாட்டிலிருந்து புறப்படவுள்ளது....
G-BC3G48KTZ0