Category : இந்தியா
ஒடிசாவில் பலியானது 50 பேராக இருக்காது.. சடலங்கள் அதிகமாக சிதறி கிடக்கிறது!
ஒடிஷா மாநிலத்தில் பஹாநாஹா பஜார் ரயில் நிலையம் அருகே சரக்கு ரயிலுடன் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலும் துரந்தோ ரயிலும் அடுத்தடுத்து மோதியதில் பத்துக்கும் மேற்பட்ட பெட்டிகள் தடம் புரண்டன. இந்த விபத்தில் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர்....
ஒடிசா ரயில் விபத்து – அதிர்ச்சி தகவல்
மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் உள்ள ஷாலிமார் நிலையத்தில் இருந்து சென்னை வந்த கோரமண்டல் விரைவு ரயில் ( Coromandel Express) ஒடிசா மாநிலத்தில் தடம் புரண்டது. கோரமண்டல் விரைவு ரயில் இன்று மாலை...
நாளை விண்ணில் பாய்கிறது இஸ்ரோவின் ‘ஜி.எஸ்.எல்.வி. எப்-12’ ரொக்கெட்
வழிகாட்டி செயற்கைகோளை சுமந்தபடி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நாளை காலை விண்ணில் பாய்வதற்கு ஜி.எஸ்.எல்.வி. எப்-12 ரொக்கெட் தயார் நிலையில் உள்ளது. இஸ்ரோ ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில்...
புதிய நாடாளுமன்றம் திறக்கப்படும் தினத்தை துக்க தினமாக அனுஷ்டிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது
புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறக்கும் தினத்தை எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பதை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். பொள்ளாச்சியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே...
சுற்றுலா சென்ற பஸ் விபத்துக்குள்ளாகியதில் 23 பேருக்கு காயம்
இந்தியா கேரளா பகுதியில் சுற்றுலா சென்ற பஸ் ஒன்று விபத்துக்குள்ளாகியதில் 23 பேர் காயமடைந்துள்ளனர். பஸ் வண்டியில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கின்றது. குறித்த விபத்தில் காயமடைந்தவர்கள் தொடர்ந்தும்...
மும்பையில் சிட்டுக்குருவிகளை காப்பாற்ற நடவடிக்கை
இந்தியாவின் மும்பையில் குறைந்து வரும் சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கையைக் காப்பாற்றுவதற்காக 85வயதான ஹரக்சந்த் சாவ்லா தனது வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளார். அவர், கடந்த 20ஆண்டுகளாக சாவ்லா நகரில் சிட்டுக்குருவிகள் செழித்து வளர செயற்கை கூடுகளை உருவாக்கி வருகின்றார்....
தழிழக முதலமைச்சர் சிங்கப்பூர் பயணம்
தழிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று சிங்கப்பூர் பயணித்துள்ளார். அடுத்த வருடம் ஜனவரி மாதத்தில் இடம்பெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கும் வகையில் சிங்கப்பூர் பயணித்துள்ளார். இந்த நிலையில் போக்குவரத்து தொழில் மற்றும்...