பஸ் விபத்தில் 5 பாடசாலை மாணவர்கள் காயம்
தியத்தலாவ – பண்டாரவளை பிரதான வீதியின் கஹகொல்ல பிரதேசத்தில் இன்று(16) காலை பாடசாலை பஸ் ஒன்றும் தனியார் பஸ் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் பாடசாலை மாணவர்கள் ஐவரும் சாரதியும் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்....