இலங்கையில் சிசேரியன் சத்திரசிகிச்சை ஊசிகளுக்கு தட்டுப்பாடு இல்லை
சிசேரியன் சத்திரசிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் ஹெவி மார்கேன் (Heavy Marcaine) மருந்துக்குதட்டுப்பாடு இல்லை எனவும் தற்போது 30,000க்கும் அதிகமான ஊசிகள் உள்ளதாகவும் சுகாதார அமைச்சர்கெஹலிய ரம்புக்வெல்ல நேற்று (20) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். சிசேரியன் அறுவை சிகிச்சைக்கு...