சிம்பாப்வே நோக்கி மேலும் மூன்று இலங்கை வீரர்கள்
உலகக் கிண்ண தகுதிச் சுற்றுப் போட்டியில் பங்கேற்கும் இலங்கை கிரிக்கெட் அணியில் இணைந்து கொள்வதற்காக மேலும் மூன்று வீரர்களை சிம்பாப்வேக்கு அனுப்ப இலங்கை கிரிக்கெட் அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர். ‘standby options´ எனப்படும் வழக்கமான வீரர்...