89.58 F
France
November 24, 2024

Author : News Bird

390 Posts - 0 Comments
இலங்கை

மீண்டும் திரிபோஷ உற்பத்தி மற்றும் விநியோகம் வழமைக்கு..!

News Bird
திரிபோஷ உற்பத்தி மற்றும் விநியோகம் தற்போது வழமையான முறையில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக திரிபோஷ நிறுவனம் தெரிவித்துள்ளது. மாதாந்தம் 13 இலட்சம் பக்கெட்கள் அளவில் திரிபோஷ உற்பத்தி செய்யப்படுவதாக நிறுவனத்தின் தலைவர் தீப்தி குலரத்ன கூறினார்....
இலங்கை

முன்னாள் போராளிகள் மீது முல்லைத்தீவில் வனவள திணைக்கள் அதிகாரிகள் தாக்குதல்..!

News Bird
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கைவேலி பகுதியில் வனவள திணைக்கள அதிகாரிகள், முன்னாள் போராளி உள்ளிட்டவர்களின் வீடுகளை உடைத்தெறிந்து பெண்கள் மீதும் தாக்குதல் நடத்தியதாக பொதுமக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். இந்த விடயம்...
இலங்கை

இலங்கையில் தமிழ் மக்களுக்காக 100 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கவுள்ள ரயில்..!

News Bird
அனுராதபுரத்தில் இருந்து ஓமந்தை வரையான புனரமைக்கப்பட்ட ரயில் மார்க்கம் இன்று (13) உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்படும் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அந்த ரயில் பாதையில் மணிக்கு 100...
இலங்கை

‘மலையகம் – 200’ எனும் பெருவிழாவை நடத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

News Bird
மலையக தமிழர்களை கௌரவிக்கும் வகையில் அவர்களின் கலை, கலாசார, பண்பாட்டு விழுமியங்களை பிரதிபலிக்கும் வகையிலான ‘மலையகம் – 200’ எனும் பெருவிழாவை நடத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளரும்,...
இலங்கை

கொலை வழக்கில் உயர் நீதிமன்றில் விளக்கமளித்த மைத்திரி..!

News Bird
கொழும்பு ரோயல் பார்க் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஜூட் ஜயமஹாவை ஜனாதிபதி மன்னிப்பின் கீழ் விடுதலை செய்வது தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார். குறித்த நபர் சகல...
இலங்கை

ஏரியில் நீராடச் சென்ற மாணவன் நீரில் மூழ்கி பலி..!

News Bird
கல்கமுவ, ரம்பொட்டுக்குளம் ஏரியில் மூழ்கி பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (12) மாலை குறித்த மாணவன் ஏரியில் நீராடச் சென்ற போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. ரம்பொட்டுக்குளம் பகுதியைச் சேர்ந்தவர்...
இலங்கை

யாழ்ப்பாணத்தில் முதியவரை கடத்திய இளம் பெண் ..!

News Bird
யாழ்ப்பாணம் கல்வியங்காட்டு பகுதியை சேர்ந்த முதியவர் ஒருவர் , பெண்ணொருவருக்கு புன்னாலைக்கட்டுவன் பகுதியில் காணி ஒன்றினை விற்பனை செய்வதற்கான முற்பணமாக 13 இலட்ச ரூபாய் பணத்தினை பெற்றுள்ளார். காணியை பெண்ணுக்கு விற்காத நிலையில் , கொடுத்த...
இலங்கை

சிசுவின் சடலத்தில் குழப்பம் : மரபணு சோதனைக்கு பெற்றோர் மறுப்பு

News Bird
உயிரிழந்த சிசுவொன்றின் சடலத்தை   தெளிவின்றி வெவ்வேறு பெற்றோரிடம் ஒப்படைத்ததாகக் கூறப்பட்ட சம்பவம் ஒன்று கம்பஹா வைத்தியசாலையில் பதிவாகியது. இது குறித்து உண்மையான பெற்றோரை உறுதி செய்வதற்காக கம்பஹா பதில் நீதவான் மஹேஷ் ஹேரத்...
இலங்கை

2024 ஆண்டுக்கான தரம் 1க்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது..!

News Bird
2024 வருடத்தில் அரச பாடசாலைகளில் தரம் ஒன்றிற்கு தமது பிள்ளைகளை அனுமதிப்பதற்கு எதிர்பார்க்கும் பெற்றோர்/ சட்டபூர்வமான பாதுகாவலர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. தரப்பட்டுள்ள ஆலோசனைகளின் படி வழங்கப்பட்டுள்ள மாதிரிப் படிவத்திற்கமைவாக தயாரிக்கப்பட்ட விண்ணப்பப் படிவங்களை...
இலங்கை

தம்புள்ளை பேரூந்தில் பயணித்த துருக்கி நாட்டு இளம் யுவதி மீது பாலியல் துஷ்பிரயோகம்..!

News Bird
இந்நாட்டில் தங்கியிருந்த துருக்கிய யுவதி மீது பாலியல் வன்கொடுமைச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. பயணிகள் பேருந்தில் பயணித்த போது அவர் துன்புறுத்தப்பட்டதாகவும், சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இராணுவ கோப்ரல் ஒருவர் கைது செய்யப்பட்டதாகவும்...
G-BC3G48KTZ0