82.38 F
France
January 19, 2025

Author : News Bird

390 Posts - 0 Comments
சர்வதேசம்

ஸ்வீடன் தூதரகம் தீ வைத்து எரிப்பு : குர்ஆன் எரிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு

News Bird
ஈராக்கின் பக்தாத்தில் உள்ள ஸ்வீடன் தூதரகத்தை இன்று (20) காலை ஆர்ப்பாட்டக்காரர்கள் குழுவொன்று முற்றுகையிட்டு தீ வைத்ததாக ரொய்ட்டர் செய்தி வெளியிட்டுள்ளது. ஸ்வீடனில் குர்ஆன் எரிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அவர்கள் இவ்வாறு செய்துள்ளதாக...
இலங்கை

கேகாலை வைத்தியசாலையில் நோய் எதிர்ப்பு மருந்தினை பெற்றுக் கொண்ட நபர் ஒருவர் உயிரிழப்பு..!

News Bird
கேகாலை வைத்தியசாலையில் நோய் எதிர்ப்பு மருந்தினை பெற்றுக் கொண்ட நபர் ஒருவர் ஒவ்வாமை காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர் கடந்த 10ஆம் திகதி கல்லீரல் பாதிப்பு காரணமாக கேகாலை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது....
இந்தியாஇலங்கைசர்வதேசம்

ஆடி முதல் கிழமை நன்மைகள் ..!

News Bird
ஆடி மாதம் என்பது அன்னை பராசக்தி, உலக உயிர்களை காப்பதற்காக பல வடிவங்களில் அவதாரம் எடுத்த மாதமாகும். குறிப்பாக திருமணமாகாத பெண்கள் திருமண வரம் வேண்டியும், திருமணமான பெண்கள் குழந்தை பாக்கியம் வேண்டியும், கணவனின்...
சர்வதேசம்

ஹிஜாப் அணியாமல் இருந்த நடிகைக்கு இரண்டு ஆண்டு சிறைத்தண்டனை

News Bird
பொது இடத்தில் ஹிஜாப் அணியாமல் தலையில் குல்லாய் அணிந்த காரணத்துக்காக ஈரானில் ஒரு நடிகைக்கு இரண்டு ஆண்டு சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அஃப்சனாஹ் பாயேகன் என்ற 61 வயது நடிகைக்கு மனநிலை...
இலங்கை

1.5 பில்லியன் ரூபாய் திறைசேரிக்கு வழங்கும் லிட்ரோ நிருவனம்..!

News Bird
லிட்ரோ எரிவாயு லங்கா நிறுவனம் திறைசேரிக்கு ஈவுத் தொகையாக 1.5 பில்லியன் ரூபாவை வழங்கவுள்ளதாக அதன் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். குறித்த தொகையை தமது தாய் நிறுவனமான இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்தின் ஊடாக...
இலங்கைவிளையாட்டு

இலங்கை அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி 4 விக்கெட்டுக்களால் வெற்றி..!

News Bird
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி 4 விக்கெட்டுக்களால் வெற்றிப் பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்படி முதல்...
இலங்கை

டெல்மா தேயிலையின் ஸ்தாபகர் காலமானார்

News Bird
உலக புகழ்பெற்ற டெல்மா தேயிலை நிறுவனத்தின் ஸ்தாபகர் மெரில் ஜே.பெர்ணான்டோ தனது 93 ஆவது வயதில் காலமானார். இன்று அதிகாலை அவர் காலமானதாக அன்னாரின் குடும்ப உறுப்பினர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்....
இலங்கை

அம்பியூலன்ஸ் வண்டி மற்றும் வேன் நேருக்கு நேர் மோதியதில் 6 பேர் வைத்தியசாலையில்

News Bird
பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் இருந்து நோயாளர்களை ஏற்றிச் சென்ற நோயாளர் காவு வண்டிஒன்றும் பலாங்கொடை நோக்கி பயணித்த வேன் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் 6 பேர் பாரியகாயங்களுடன் பலாங்கொடை  ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்....
இலங்கை

நீர்கொழும்பில் தகாத உறவில் ஈடுபட்ட பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

News Bird
தகாத உறவின் போது எடுத்த புகைப்படங்களை வெளியிடப் போவதாக கூறி தங்க ஆபரணங்களை வலுக்கட்டாயமாக எடுத்துச் சென்ற இளைஞரை பொலிஸார் கைது செய்துள்ளனர். பெண் ஒருவருடன் தகாத உறவின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை பெண்ணின்...
இலங்கை

லிட்ரோ நிறுவனத்தின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்..!

News Bird
லிட்ரோ நிறுவனமானது கடந்த 2015 தொடக்கம் 2020 ஆண்டு வரை மொத்தமாக 50 பில்லியன் ரூபாவை இலாபம் மற்றும் வரிகளாக திறைசேரியில் வரவு வைத்துள்ளதாக லிட்ரோ சேமிப்பிற்கான தேசிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. இதன்படி திறைசேரிக்கு...
G-BC3G48KTZ0