January 18, 2025

Author : news

26 Posts - 0 Comments
இலங்கை

இராஜாங்க அமைச்சர் மற்றும் மத்தியவங்கி ஆளுநருடன் கென்ஜி ஒகாமுரா சந்திப்பு

news
இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு வந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் கென்ஜி ஒகாமுரா, நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க மற்றும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க...
இலங்கை

ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியினர் கிழக்கு மாகாணஆளுநருடன் சந்திப்பு

news
கிழக்கு மாகாணத்தில் காணப்படும் பிரச்சினைகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் மற்றும் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் பங்காளிக் கட்சிகளின் பிரதிநிதிகள், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானை சந்தித்து கலந்துரையாடினர். இக்கலந்துரையாடலில்...
இலங்கை

மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அரசாங்கம் முன்வரவில்லை- தேசிய மக்கள் சக்தி குற்றச்சாட்டு

news
மக்களின் உண்மையான பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அரசாங்கம் முன்வருவதில்லை என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியொன்றிலேயே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். அத்துடன் மக்களின் பொருளாதார...
சர்வதேசம்

சந்திப்பிற்கான அமெரிக்காவின் கோரிக்கை சீனாவால் நிராகரிப்பு

news
இந்த வார இறுதியில் சிங்கப்பூரில் நடைபெறும் வருடாந்திர பாதுகாப்பு மன்றத்தில் தங்கள் பாதுகாப்புத் தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பிற்கான அமெரிக்காவின் கோரிக்கையை சீனா நிராகரித்துள்ளது சிங்கப்பூரில் அடுத்த வாரம் நடைபெறவிருந்த பேச்சுவார்த்தை ஷங்ரி-லா உரையாடல் என்று...
சர்வதேசம்

எல்சல்வடோரின் முன்னாள் ஜனாதிபதி மற்றும் நீதி அமைச்சருக்கு சிறைத்தண்டனை 

news
கடமைகளிலிருந்து விலகிய குற்றத்திற்காக எல்சல்வடோரின் முன்னாள் ஜனாதிபதி மொரிசியோ ஃபூனஸ் மற்றும் நீதி அமைச்சருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குற்றவாளி குழுக்களுடன் தொடர்புகளை பேணியமை மற்றும் கடமைகளிலிருந்து விலகியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் இவர்களுக்கு சிறைத்தண்டனை...
விளையாட்டு

5வது முறையாக ஐபிஎல் போட்டியின் மகுடத்தை தன்வசப்படுத்தியது சென்னை அணி

news
ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் சென்னை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்த ஆண்டுக்கான சம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. அதன்படி சென்னை அணி 5வது முறையாக ஐபிஎல் போட்டியின் மகுடத்தை தன்வசப்படுத்தியுள்ளது....
விளையாட்டு

16 ஆவது இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் இறுதிப் போட்டி இன்று

news
மழை காரணமாக கைவிடப்பட்ட 16 ஆவது இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் இறுதிப் போட்டி இன்று (திங்கட்கிழமை) நடைபெறவுள்ளது. நேற்றைய இறுதிப் போட்டி சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே...
சர்வதேசம்

அமெரிக்காவில் துப்பாக்கி பிரயோகம் – மூவர் பலி

news
அமெரிக்கா நியூ மெக்சிகோ மாகாணத்தில் அடையாளம் தெரியாத நபரொருவரினால் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் ஐவர் காயமடைந்துள்ளனர். குறித்த பகுதயில் கடந்த நான்கு நாட்களாக மோட்டார் சைக்கிள் பேரணி இடம்பெற்று வருகின்றது. குறித்த...
இந்தியா

நாளை விண்ணில் பாய்கிறது இஸ்ரோவின் ‘ஜி.எஸ்.எல்.வி. எப்-12’ ரொக்கெட்

news
வழிகாட்டி செயற்கைகோளை சுமந்தபடி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நாளை காலை விண்ணில் பாய்வதற்கு ஜி.எஸ்.எல்.வி. எப்-12 ரொக்கெட் தயார் நிலையில் உள்ளது. இஸ்ரோ ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில்...
இந்தியா

புதிய நாடாளுமன்றம் திறக்கப்படும் தினத்தை துக்க தினமாக அனுஷ்டிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது

news
புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறக்கும் தினத்தை எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பதை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். பொள்ளாச்சியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே...
G-BC3G48KTZ0