78.78 F
France
January 18, 2025

Category : சர்வதேசம்

இந்தியாஇலங்கைசர்வதேசம்

கலவர பூமியாக மாறிய பிரான்ஸ் : பற்றி எரியும் தலைநகர் பாரிஸ் !! காவல்துறையினரின் அடாவடி (Video)

News Bird
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் காவல்துறையினரின் அறிவுறுத்தலை மீறி, காரை நிறுத்தாமல் ஓட்டிச்சென்ற 17 வயதான ஆபிரிக்க சிறுவன் காவல்துறையினரின் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தமை பெரும் வன்முறையைஏற்படுத்தியுள்ளது. பிரான்சின் பல்வேறு நகரங்களில் நேற்று இரவு இந்த வெறியாட்டங்கள்...
இந்தியாஇலங்கைசர்வதேசம்

இந்த ஆண்டில் வானில் நடக்க இருக்கும் அதிசயம்.!

News Bird
2023 ஆம் ஆண்டின் மிகப்பெரிய சூப்பர் மூன் ஜூலை மாதத்தில் வானில் தோன்றவுள்ளதாக அறிவியல் மைய ஆய்வகம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு நாம் சந்திக்கும் நான்கு சூப்பர் மூன்களில் ஜூலை மாத பக் மூன்...
இலங்கைசர்வதேசம்

இலங்கைக்கு சுற்றுலா வந்த உக்ரைன் பெண் மீது பௌத்த விகாரையில் பாலியல் வன்புணர்வு முயற்சி!

News Bird
ஹபராதுவ பௌத்த விகாரை ஒன்றில் உக்ரைனிய பெண் சுற்றுலாப் பயணி ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்திய குற்றச்சாட்டில் 19 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் உனவட்டுன பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும், புதன்கிழமை...
இலங்கைசர்வதேசம்

நீர்மூழ்கிக் கப்பலை கடித்து விழுங்கிய இராட்சத மீன் : தேரர் கூறிய அதிர்ச்சி தகவல்

News Bird
சுமார் 100 ஆண்டுகளுக்கு முன் விபத்துக்குள்ளான டைட்டானிக் கப்பலை ஆய்வு செய்வதற்காகச் சென்ற சிறிய அளவிலான டைட்டன் என்ற நீர்மூழ்கிக் கப்பல் விபத்துக்குள்ளாகி அதில் இருந்த ஐவரும் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் உலக மக்களின்...
இந்தியாஇலங்கைசர்வதேசம்

அதிபயங்கர ராணுவங்கள் – முதலிடத்தில் எந்த நாடு தெரியுமா..!

News Bird
ராணுவ பலத்தில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. ராணுவம் மட்டுமல்ல. அனைத்து வகையான ஆயுதங்களும் இந்த நாட்டில் ஏராளமாக உள்ளன. அதோடு இந்நாடு வெளிநாடுகளுக்கு ஆயுதங்களை விற்கிறது. அமெரிக்காவுக்கு அடுத்த இடத்தில் ரஷ்யா உள்ளது. உக்ரைனுடன்...
இந்தியாஇலங்கைசர்வதேசம்

BREAKING NEWS :- டைட்டானில் சென்ற அனைவரும் இறந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது

News Bird
அட்லாண்டிக் கடலில் மூழ்கிய நிலையில் தேடப்பட்டுவந்த டைட்டன் நீர்மூழ்கி கப்பலில் பயணித்த ஐவரும் உயிரிழந்துள்ளதாக அமெரிக்க கரையோர படையினரை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. விபத்தின் மூலம் நீர்மூழ்கி கப்பல் வெடித்திருக்கலாம் என...
இந்தியாஇலங்கைசர்வதேசம்சினிமா

ரசிகர்களை ஏமாற்றிய லீயோ படத்தின் பர்ஸ்ட் லுக்

News Bird
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் லியோ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !! ரசிகர்களை ஏமாற்றிய லீயோ படத்தின் பர்ஸ்ட் லுக் விஜயின் பிறந்தநாள் அன்று மிக எதிர்பார்ப்புடன் காத்திருந்த ரசிகர்களுக்கு...
இந்தியாஇலங்கைசர்வதேசம்

டைட்டானிக் கப்பலை பார்லையிட சென்ற சுற்றுலாப்பயணித்த நீர்மூழ்கிக் கப்பல் மாயம்

News Bird
அட்லாண்டிக் கடலில் மூழ்கிக் கிடக்கும் டைட்டானிக் கப்பலை பார்ப்பதற்காக சுற்றுலாப்பயணிகளை அழைத்துச் சென்ற நீர்மூழ்கிக் கப்பல் கடலில் திடீரென மறைந்து விட்டதாக அமெரிக்க கடலோரக் காவல் படையினர் தெரிவித்துள்ளனர். நியூ பவுண்ட் லேண்ட் கடல்...
இந்தியாசர்வதேசம்விளையாட்டு

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் ஆஸி அணியிடம் படுதோல்வியடைந்த இந்தியா

News Bird
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் இறுதிப்போட்டியில் இந்தியா அணியை 209 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது ஆஸ்திரேலியா அணி!! முதல் முறையாக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று ஆஸ்திரேலியா அபாரம்!! அனைத்து...
G-BC3G48KTZ0