80.58 F
France
January 19, 2025

Month : July 2023

இலங்கை

நல்லூர் திருவிழாவுக்கு கொழும்பில் இருந்து சொல்லும் பக்தர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி …!

News Bird
யாழ்ப்பாணம் – நல்லூர் திருவிழாவை முன்னிட்டு கல்கிசையிலிருந்து கொழும்பு – காங்கேசன்துறைக்கு விசேட புகையிரத சேவை அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்த புகையிரதம் சுமார் 3 வாரங்களுக்கு இயக்கப்படும் என்றும்,...
இலங்கை

மலையகத்தில் தேயிலை மலைக்கிடையில் சிறுத்தை குட்டிகள்..!

News Bird
மஸ்கெலிய பொலிஸ் பிரிவிற்க்குற்பட்ட சாமிமலை டீசைட் தோட்டத்தில் இன்று (17) காலை இரண்டு சிறுத்தை குட்டிகள் உயிருடன் கண்டு பிடிக்கப்பட்டது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது இன்று (17) காலை குறித்த தோட்டத்தில் 4ம்...
இலங்கை

வீட்டுக்கடன் பணத்தை தனிப்பட்ட பாவனைக்கு பயன்படுத்தியதால் அரசாங்க உத்தியோகத்தர்கள் கைது..!

News Bird
வீட்டுக்கடன் பணத்தை தனிப்பட்ட பாவனைக்கு பயன்படுத்தியதால் ஹம்பாந்தோட்டை மாவட்ட அலுவலகத்தில் கடமையாற்றும் வெளிக்கடன் வசூலிக்கும் அதிகாரிகள் இருவரை பொலிஸார் கைது செய்து உள்ளதாக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. வீடமைப்புக் கடன்...
இலங்கை

சஜித் பிரமேதாச அதிரடி : அரசாங்கம் எடுக்கும் கூட்டுச் சதி முயற்சிகளை முறியடிப்போம்…!

News Bird
அரசாங்கம் திடிரென பாராளுமன்ற அலுவல்களுக்கான குழுக் கூட்டத்திற்கு இன்று (17) அழைப்பு விடுத்து நாளைய (18) தினம் நாட்டின் தேர்தல் வேலைத் திட்டத்தில் தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் அதன் அங்கத்தவர்கள் எவ்வாறு செயற்பட்டனர். என்பது...
இலங்கை

பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் மீது தாக்குதல் முயற்சி !

News Bird
மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் மீது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஆரையம்பதி வட்டார தலைவர் ஒருவர் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனை தாக்குவதற்கு முற்பட்டுள்ளார். அண்மையில் மன்னம்பிட்டிய பகுதியில் இடம் பெற்ற...
இலங்கை

இலங்கையில் Online கடவுச்சீட்டு குறித்து வெளியான முக்கிய தகவல்!

News Bird
கடந்த ஒரு மாதத்திற்குள் சுமார் 30,000 பேர் இணையவழி ஊடாக கடவுச்சீட்டுக்கு விண்ணப்பித்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். கடந்த ஜூன் 15ஆம் திகதி முதல் 30 நாட்களில் 29,578 பேர்...
இலங்கை

போக்குவரத்து பொலிசாரை மோதித் தள்ளிய மோட்டார் சைக்கிள்..!

News Bird
வவுனியாவில் கடமையில் இருந்த போக்குவரத்து பொலிசாரை மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியதில் பொலிசார் காயமடைந்துள்ளதுடன், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (16) இரவு இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, தாண்டிக்குளம்...
இலங்கைசர்வதேசம்விளையாட்டு

இலங்கை மற்றும் பாகிஸ்தான் முதலாவது டெஸ்ட் – ஆட்டம் முடிவின் முழு விபரம்.!

News Bird
இலங்கை – பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதலாம் நாள் ஆட்டம் இன்று (16) ஆரம்பமானது. இந்த போட்டி காலி மைதானத்தில் இடம்பெற்றது.நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில்...
இலங்கை

யாழ்ப்பாணத்தில் 9 வயது மாணவியை மிருகத்தனமாக தாக்கிய அதிபர் கைது..!

News Bird
யாழ்ப்பாணம் தீவக பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும், 9 வயதான மாணவியை தாக்கிய குற்றச்சாட்டில் பாடசாலையின் அதிபரை ஊர்காவற்துறை பொலிஸார் இன்று (16) கைது செய்துள்ளனர். மாணவியை பாடசாலையில் வைத்து அதிபர்...
இலங்கை

மூடி தொண்டையில் சிக்கி பெண் குழந்தை பலி..!

News Bird
அக்குரஸ்ஸ தலஹகம பிரதேசத்தில் மூடி ஒன்றுதொண்டையில் சிக்கி பெண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. சுமார் ஒரு வருடமும் 15 நாட்களும் வயதுடைய குழந்தை வாயில் போத்தல் ஒன்றின் மூடியை வைத்திருந்த போது அது தொண்டையில்...
G-BC3G48KTZ0