ஹனிமூன் சென்ற புது ஜோடி – கடலில் மூழ்கி தம்பதி பலியான சோகம்!
ஹனிமூன் சென்ற புதுமணத் தம்பதி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுமணத் தம்பதி சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் மருத்துவர் லோகேஷ்வரன். இவர் சென்னை பூந்தமல்லியை சேர்ந்த விபூஷ்னியா என்பவரை காதலித்து வந்துள்ளார். தங்கள் காதல்...